Home சினிமா எடையை குறைக்க அந்த மருந்து காரணமா.. வதந்திக்கு விளக்கம் கொடுத்த நடிகை தமன்னா

எடையை குறைக்க அந்த மருந்து காரணமா.. வதந்திக்கு விளக்கம் கொடுத்த நடிகை தமன்னா

0

நடிகை தமன்னா கடந்த சில மாதங்களில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார். அவர் பிரேக்அப்-க்கு பிறகு தொடர்ந்து ஒர்கவுட் செய்து ஒல்லியாக மாறி வந்தார்.

ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட மருந்து எடுத்துக்கொண்டதாக இணையத்தில் பலரும் தமன்னாவை ட்ரோல் செய்து வந்தனர்.

விளக்கம்

இந்நிலையில் இந்த ட்ரோல்களுக்கு தமன்னா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

தனது உடலில் நடந்த மாற்றம் முழுமையாக இயற்கையாக தான் நடந்தது, எந்த ஷார்ட்கட்டும் பயன்படுத்தவில்லை என தமன்னா தெரிவித்து இருக்கிறார்.

“ஒவ்வொரு ஐந்து வருடமும் பெண்ணின் உடல் மாறிக்கொண்டே தான் இருக்கும்” எனவும் அவர் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version