Home சினிமா துளி கூட மேக்கப் இல்லாமல் ஏர்போர்ட் வந்த தமன்னா.. வீடியோவை பாருங்க

துளி கூட மேக்கப் இல்லாமல் ஏர்போர்ட் வந்த தமன்னா.. வீடியோவை பாருங்க

0

நடிகை தமன்னா கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீப காலமாக அவர் ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மிக கவர்ச்சியாக டான்ஸ் ஆடுவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவரது டான்ஸ் பெரிய ஹிட் ஆகி படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைகிறது.

சமீபத்தில் தமன்னா காதலித்து வந்த நடிகர் விஜய் வர்மாவை பிரேக்கப் செய்து விட்டார்.

மேக்அப் இல்லாத லுக்

தமன்னா தற்போது மும்பை ஏர்போர்ட் வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் வந்திருக்கிறார். வீடியோவை நீங்களே பாருங்க. 

Source: https://cineulagam.com/article/tamannaah-no-makeup-airport-look-video-goes-viral-1748875634

NO COMMENTS

Exit mobile version