நடிகை தமன்னாவின் கவர்ச்சிக்கு இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடினால் அந்த படமே பெரிய ஹிட் ஆகி வசூலை குவிக்கும் அளவுக்கு வரவேற்பை பெறுகிறது.
தமன்னா சில மாதங்களுக்கு முன் பிரேக்அப்புக்கு ஆன நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.
ரேம்ப் வாக்
தற்போது தமன்னா கவர்ச்சியான உடையில் நிகழ்ச்சி ஒன்றில் ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
