Home சினிமா 2600 கோடி வசூல்! வரலாற்று சாதனை ஒரு பக்கம்.. மாபெரும் பின்னடைவு மறுபக்கம்.. 2025ல் தமிழ்...

2600 கோடி வசூல்! வரலாற்று சாதனை ஒரு பக்கம்.. மாபெரும் பின்னடைவு மறுபக்கம்.. 2025ல் தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு

0

அதிக படங்கள்

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக திரைப்படங்கள் வெளிவந்தது 2025ல் தான். ஆம், இந்த ஆண்டு மொத்தம் 285 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பக்கம் சாதனையாக இருந்தாலும், மறுபக்கம் மிகப்பெரிய பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

இந்த 285 படங்களில் ஓரளவு வெற்றிகரமான திரைப்படங்கள் என்றால் 35 இருக்கும் என கூறப்படுகிறது.

பல்லவனை தனியாக அழைத்து செல்வதாக கூறும் அவரது அம்மா, ஷாக்கில் அண்ணன்கள்… அய்யனார் துணை எபிசோட்

குறைந்த வசூல்

மொத்தமாக 2025ல் தமிழ் சினிமா ரூ. 2600 கோடி வசூல் செய்துள்ளது. இதில், இந்த லிஸ்டில் உள்ள டாப் 20 திரைப்படங்கள் மட்டுமே ரூ. 2045 கோடி வசூல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழ் சினிமா ரூ. 3000 கோடி வசூல் செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ. 2600 கோடி வசூல் வந்துள்ளது.

இது தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் லாபச் சதவீதமும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. பல விஷயங்களில் உலக சினிமாவிற்கு எடுத்துக்காட்டாக உள்ள தமிழ் சினிமாவிற்கு என்னதான் ஆச்சு.

NO COMMENTS

Exit mobile version