நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (
Transnational Government of Tamil Eelam) 4 வது அரசவையின் 2 வது நேரடி அரசவை அமர்வு நடைபெறவுள்ளது.
குறித்த அமர்வானது பாரிஸ் (Paris) புறநகர் பகுதியான
Mairie de Le Blanc Mesnil
1 Place Gabriel Péri
93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் 29/11,30/11,01/12 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் 11/29 வெள்ளிக்கிழமை காலை அங்குரார்ப்பண நிகழ்வும்,
வெள்ளி மாலை பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் நிகழ்வுகள் நடைபெறும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
11/30 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு
5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுகளில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா , ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து உறுப்பினர்கள் பங்குபற்றவதோடு, பன்னாட்டு சமூக அரசியல் பிரதிநிதிகள் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.
பிரெஞ்சு நாடளுமன்ற நிகழ்விலும்,
மக்கள் அரங்க நிகழ்விலும் பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.