தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெற்றியை மாவீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணியின் தலைவி தெரிவித்துள்ளார்.
கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெற்றது.
ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் அங்கீகரிக்கபடாத நாடுகளின் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் முதல் முறையாக தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி பங்கேற்றது.
இந்நிலையில் தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்மை குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி: பங்கேற்கும் தமிழீழ மகளிர் அணி
புலம்பெயர் தமிழ் வீராங்கனைகள் பங்கேற்கும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
https://www.youtube.com/embed/zZSUoVOXPjI