2009 யுத்த காலத்தில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற்றது.
தீபச்சுடர்
இதன்போது, ஒன்றுகூடிய மாணவர்களால் தீபச்சுடர் ஏற்றி உயிர்நீத்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, அவர்களின் தியாகங்களும் வலிகளும் நினைவுகூரப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
