அநீதிக்கு துணைபோய்விட்டு நீதிக்கான போராட்டங்களுக்கு வந்து புகைப்படம் எடுத்து படம் காட்டும் போலியானவர்களை தமிழ்தேசிய அரசியலில் இருந்து முற்றாக ஒதுக்கவேண்டும் என வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். செம்மணி “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யாரேல்லாம் அநிதிக்காக சுயலாபத்திற்காக உழைத்தார்களோ அந்த அநிதியை இழைத்தவர்களோடு கூட்டுசேர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
