Home முக்கியச் செய்திகள் கொழும்பில் தங்கியிருந்த மொசாட் குழுவை தாக்க சென்ற தமிழ் போராளிகள் குழு!

கொழும்பில் தங்கியிருந்த மொசாட் குழுவை தாக்க சென்ற தமிழ் போராளிகள் குழு!

0

இலங்கையில் இஸ்ரேலியர்களின் வருகை என்றுமில்லாத அளவுக்கு பூதாகரமாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்களும் இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு, இலங்கையில் நிலைக்கொண்டு வருவதாகவும் பல்வேறு சதி நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாகவும் இது இலங்கைக்கும் இங்கு வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் பாரிய ஆபத்தாக மாறக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்திலும் பிரதேச சபைகளிலும் இஸ்ரேலுடைய மொசாட்டின் வருகைக்கு எதிராக அவர்களுடைய பிரசன்னத்திற்கு எதிராக பல்வேறு கண்டன தீர்மானங்களையும் அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

இதன்படி, இலங்கையில் மொசாட்டினுடைய பிரசன்னம் பற்றி ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் தரிசனம் நிகழ்ச்சி…  

https://www.youtube.com/embed/EZJOpxS13G0

NO COMMENTS

Exit mobile version