Home இலங்கை சமூகம் கதிர்காமம் செல்லவிருக்கும் தமிழர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

கதிர்காமம் செல்லவிருக்கும் தமிழர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

0

கதிர்காமத்தில் நடைபெறும் ஆடித்திருவிழா தற்போதைய அரசாங்கத்தால் ஆனித்திருவிழாவாக மாற்றப்பட்டுள்ளமை இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மத கலச்சாரத்திற்கு நல்லிணக்கம் இருக்க வேண்டும் என கூறும் அரசாங்கம் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தாது தவறு இழைப்பதாக கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version