Home இலங்கை சமூகம் ஈழத்தமிழர்கள் இன்னும் ஒடுக்கப்பட வேண்டுமா..! கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

ஈழத்தமிழர்கள் இன்னும் ஒடுக்கப்பட வேண்டுமா..! கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

0

இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் இன்னமும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டும் என வெளிநாடுகளிலுள்ள சில புலம்பெயர்ந்தோர் நினைக்கின்றனர்.

வடக்கு – கிழக்கிலுள்ள இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கான முக்கிய காரணம் வெளிநாடுகளிலுள்ள இளைஞர்களுக்கு உள்ள சுதந்திரம் இங்கு இல்லாமையே ஆகும்.

இந்நிலையில், பொழுதுபோக்கு நிகழ்வுகளின் ஊடாக கலாசாரம், தமிழ் தேசியம் சீரழிகின்றது என்று சிலர் கூறுகின்றனர்.

தமிழ் தேசியம் அழிவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் காரணமல்ல. இங்குள்ள கட்சிகளே முதன்மையான காரணம் என பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…   

NO COMMENTS

Exit mobile version