Home இலங்கை சமூகம் ஈழக்கடலை ஆண்ட தமிழன் கட்டி அமைத்திருந்த நீர்மூழ்கி கப்பல்கள்..!

ஈழக்கடலை ஆண்ட தமிழன் கட்டி அமைத்திருந்த நீர்மூழ்கி கப்பல்கள்..!

0

இரண்டாயிரமாம் ஆண்டுகளிலேயே தமிழன் நீர்மூழ்கி கப்பல்களை தனதாக வைத்திருந்தான்.

தமிழன் உருவாக்கி கடலோடிய குறித்த கலன்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கைப்பற்றிய சிறிலங்கா இராணுவத்தினரை பெரும் ஆச்சரியத்துடன் பிரமிக்க வைத்திருந்தன.

தமிழனின் அந்த ஒவ்வாரு நீர்மூழ்கி கலன்களுக்கு பின்னணியிலும், ஆயிரமாயிரம் கதைகளும் வெளியே கூறமுடியாத இரகசியங்களும் காணப்படுகின்றன.

தமிழ் இனம் முப்படைகளையும் வைத்து அரசாண்டு முடித்த ஒரு வரலாறு இருக்கின்றது. 

அவர்களின் வீரம் செறிந்த அந்த வரலாறுகளை கூறும் வாய்களை இன்று கட்டி வைத்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் அந்த புறநானூறு காவியங்களை உலகம் தேடித் தேடி படித்தே தீரும்.

இரண்டாயிரமாம் ஆண்டுகளிலேயே தமிழன் உருவாக்கி கடலாண்டு வந்த நீர்மூழ்கி கப்பல்களின், தற்போதைய ஒரு புதிய பரிணாமத்தை விளக்கமாக சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/YiJQlhspQTU

NO COMMENTS

Exit mobile version