Home சினிமா சிபிராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ட்ரைலர்..

சிபிராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் படத்தின் ட்ரைலர்..

0

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் டென் ஹவர்ஸ். இப்படத்தை இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் இம்மாதம் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

டென் ஹவர்ஸ் ட்ரைலர் :

NO COMMENTS

Exit mobile version