Home சினிமா தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

தேரே இஷ்க் மே

ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள படம் ‘தேரே இஷ்க் மே’.

இப்படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரச்சனையில் சிக்கிய சோழன்.. மனைவியாக துணை நின்று நிலா காப்பாற்றுவாரா? அய்யனார் துணை புரோமோ வீடியோ

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. இது முதல் வாரம் இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version