தையிட்டியில் இடம்பெறும் போராட்டத்தில் பங்குபற்றும் தமிழ் மக்களை தாக்குவதற்கு திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
திஸ்ஸ விகாரையில் இன்றையதினம்(10) தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, எம்மை யார் பயமுறுத்தினாலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எமது போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது சட்டவிரோதமான ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் என்பதனை தென்பகுதி சிங்கள, பௌத்த மக்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றோம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
