Home முக்கியச் செய்திகள் அரசின் ஏவல்நாய்கள் இன்று தையிட்டியில் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றன ஒரு துறவியிடம்

அரசின் ஏவல்நாய்கள் இன்று தையிட்டியில் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றன ஒரு துறவியிடம்

0

அநுரவினதும் அல்லக்கைகளினதும் அரசியல் நிர்வாணம் இன்று வெளிப்பட்டது

 தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை தவறென்பவர்களுக்கு அது தவறல்ல என நிரூபிக்கிறது
சிங்கள பௌத்த பேரினவாதம்

அம்பிட்டியவை கைதுசெய்ய வக்கற்ற காவல்துறை
திருகோணமலையில் கன்னத்தில் அறைந்த தேரருக்கு நடவடிக்கை மேற்கொள்ள வக்கற்ற காவல்துறை
எல்லாவற்றையும் தையிட்டியில் கொட்டியிருக்கிறது

அநுரவையும் ஆட்சியையும் புகழ்ந்து நாடாளுமன்றத்தில் கதையளந்த செல்வமும் ஶ்ரீநேசனும்
இப்போது எதை அளப்பது

 நாங்கள் மக்களுக்காக அல்ல கட்சிபோடும் எலும்புகளுக்காகவே என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்
தேசிய மக்கள் சக்தியின் தமிழ் மந்தைகள்

தீர்க்கமான தெளிவில்லாமல் வாக்களித்த வள்ளன்மையாளர்களான வாக்காளர்களே
அவர்கள் உங்களுக்காக இல்லை என நிரூபித்திருக்கிறார்கள்

 இனவாத மதவாதத்தை தோற்கடித்ததாக மார்தட்டிய
அரசின் ஏவல்நாய்கள் இன்று தையிட்டியில்
மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கின்றன ஒரு துறவியிடம்

மாற்றம் மாற்றம் என்றவர்களே உங்கள் மாற்றத்தை கண்கூடாகப்பாருங்கள்

 ஒரு தேசம் அழ இன்னொருதேசம் கொண்டாடுவது இல்ல வழிபாடு , பஞ்சசீலங்களை பஞ்சமாபாதகங்களாக மாற்றிநிற்கும் பௌத்த கட்டமைப்பு மாறும்வரை அதன் காவலர்களாக தங்களை நினைத்துக்கொள்வதை அரச கட்டமைப்பு
தவிர்க்கும் வரை இந்த நாட்டில் தமிழர்கள் என்ன செய்வது

ஒருபுறம் தொல்லியல் திணைக்களம் ,வனஜீவராசிகள் திணைக்களம் என அரச கட்டமைப்புகளும் மறுபுறம்பௌத்த கட்டுமானங்களுக்கும் பூஜா பூமிய ஆக்கிரமிப்புக்கும் மக்கள் நிலங்களை பிடுங்கிக்கொண்டிருக்கும் வரை
ஈழத்தமிழர்களின் கொதிநிலையை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பலிகொடுக்கத்தான் முடியும்

 

NO COMMENTS

Exit mobile version