Home சினிமா தளபதி விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட Unseen போட்டோஸ்..

தளபதி விஜய்யின் தலைவா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட Unseen போட்டோஸ்..

0

இயக்குநர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா. பல பிரச்சனைகளை கடந்து திரையரங்கில் வெளிவந்த இப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சத்யராஜ், அமலா பால், சந்தானம், சுரேஷ், பொன்வண்ணன், மனோபாலா என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

இந்நிலையில், தலைவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட Unseen போட்டோஸ் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.. 

Source: https://cineulagam.com/article/thalaivaa-movie-shooting-spot-photos-1756970303

NO COMMENTS

Exit mobile version