Home சினிமா தலைவன் தலைவி படத்தின் 6 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

தலைவன் தலைவி படத்தின் 6 நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

தலைவன் தலைவி

விஜய் சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி.

இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தனர். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து முதல் முறையாக நித்யா மேனன் நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் தீபா, செம்பன் வினோத், சரவணன், யோகி பாபு, மைனா, காளி வெங்கட், சென்றாயன், ரோஷினி ஹரிப்ரியன் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வசூல் 

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் இதுவரை ஆறு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இந்த நிலையில், ஆறு நாட்களில் தலைவன் தலைவி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆறு நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/thalaivan-thalaivii-movie-6-days-box-office-1753929429

NO COMMENTS

Exit mobile version