Home சினிமா கூலி இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

கூலி இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

0

கூலி 

வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் சாஹிர், நாகர்ஜுனா மற்றும் அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. இந்த ப்ரீ புக்கிங்கில் இப்படம் செய்து வரும் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையில். ரிலீசுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை கூலி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கூலி படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/coolie-movie-pre-booking-collection-1753937386

NO COMMENTS

Exit mobile version