Home சினிமா இயக்குநர் சரண் திருமணத்தில் அஜித், ஷாலினி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

இயக்குநர் சரண் திருமணத்தில் அஜித், ஷாலினி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

0

அஜித் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் தனது அடுத்தப் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் சரண். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் ஆகிய நான்கு அஜித் திரைப்படங்களை சரண் இயக்கியுள்ளார். இயக்குநர் சரண், ஷோபா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சரிகமப நிகழ்ச்சிக்காக அம்மன் போல் வேடமிட்ட சீரியல் நடிகர்.. இதுவே முதல் முறை.. புகைப்படம் இதோ

சரண் திருமணத்தில் அஜித், ஷாலினி

இந்த நிலையில், சரண் திருமணத்தில் தனது மனைவி ஷாலினியுடன் சென்று கலந்துகொண்டுள்ளார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத அந்த அன்ஸீன் புகைப்படங்கள் இதோ..

NO COMMENTS

Exit mobile version