Home சினிமா தளபதி 69 படத்தின் கதை இதுதானா? லேட்டஸ்ட் தகவல்..

தளபதி 69 படத்தின் கதை இதுதானா? லேட்டஸ்ட் தகவல்..

0

தளபதி 69

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிவிட்டார், அதானல் தளபதி 69 தான் அவரது கடைசி படமாக இருக்கபோகிறது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால், அந்த படத்தை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லேட்டஸ்ட் தகவல்

இந்த நிலையில்
தளபதி 69 படத்தில் விஜய் ஒரு முழு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் ஹெச் வினோத் பொருத்தவரை ஒரு நல்ல அரசியல் பேசக்கூடியவர் தான். அதனால் இந்த படம் விஜய்யின் கேரியரில் ஐகானிக் படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version