Home சினிமா எலிமினேட் ஆன தர்ஷிகா.. VJ விஷாலை கட்டிப்பிடித்து கடைசியாக சொன்ன விஷயம்!

எலிமினேட் ஆன தர்ஷிகா.. VJ விஷாலை கட்டிப்பிடித்து கடைசியாக சொன்ன விஷயம்!

0

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் தர்ஷிகா எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் கடந்த சில வாரங்களாக VJ விஷால் உடன் மிக நெருக்கமாக இருந்தது தான் அவர் வாக்குகள் குறைய காரணம்.

இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக காப்பாற்றிய நிலையில் இறுதியாக கார்டை எடுத்து காட்டி தர்ஷிகா தான் எலிமினேஷன் என அறிவித்தார். தர்ஷிகா அதை எதிர்பார்த்தது போலவே சிரித்து கொண்டே தான் இருந்தார்.

VJ விஷாலை கட்டிப்பிடித்து சொன்ன விஷயம்

எல்லோரிடமும் விடை பெற்று கொண்ட தர்ஷிகா VJ விஷாலை கட்டிப்பிடித்து எமோஷ்னலாக பேசினார்.

“விதி நமக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என தெரியவில்லை. இந்த நினைவுகள் ரொம்ப நன்றாக இருந்தது. கப்போட வா” என கூறிவிட்டு கிளம்பினார் தர்ஷிகா.
 

NO COMMENTS

Exit mobile version