Home இலங்கை சமூகம் ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு ஏலம் போனது டுவிட்டர் பறவை சின்னம்!

ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு ஏலம் போனது டுவிட்டர் பறவை சின்னம்!

0

டுவிட்டர் பறவை சின்னம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் குறித்த பறவை சின்னம் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டரின் பறவை சின்னம்

டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எக்ஸ் என்று பெயரிடப்பட்டது.

அதன் பின்னராக அந்த நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து டுவிட்டரின் பறவை சின்னம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் டுவிட்டர் பறவை சின்னம் ஏலத்தில் விடப்பட்டு தற்போது 35,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version