Home இலங்கை அரசியல் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

மக்களுக்கு பல நிவாரணங்கள் 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் அறிவிப்பால் இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/the-president-will-address-the-nation-on-the-26th-1719156358

NO COMMENTS

Exit mobile version