Home இலங்கை பொருளாதாரம் உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

உலக சந்தையில் கிடுகிடுவென இறங்கும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்

0

உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட கணிசமான சரிவின் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 9,000 ரூபாவால் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை

தற்போதைய சந்தை நிலவரப்படி, நேற்றையதினம் (18) ரூ. 391,000 ஆக இருந்த 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை, இன்று (19) ரூ. 382,000 ஆக பதிவாகியுள்ளது.

அதே சமயம், நேற்று ரூ. 359,700 ஆக இருந்த 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை, இன்று ரூ. 351,500 ஆக பதிவாகியுள்ளது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று US$ 4,138 ஆகப் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/the-price-of-gold-in-the-country-has-dropped-1781845363

NO COMMENTS

Exit mobile version