Home இலங்கை அரசியல் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த ‘செக்’

இலங்கைக்கு அமெரிக்கா வைத்த ‘செக்’

0

சீனா(china) அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளிலிருந்து இலங்கையில் (sri lanka)ஆடைகள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்(us) ஏற்றுமதி செய்யப்படும்போது அதிக சுங்க வரி விதிக்கப்பட வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க பிரதிநிதிகள் இந்த விடயத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வரியில் நிவாரணம் 

இதேவேளை அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள 54% வரியில் நிவாரணம் வழங்கக்கூடும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி விதித்த வரிகள் அமெரிக்க வணிக நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், மறுநாளே அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பை நிறுத்தி வைத்து வரிகளை நடைமுறைப்படுத்த தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.     

  

NO COMMENTS

Exit mobile version