Home இலங்கை சமூகம் 30 நிமிடங்கள் தேடி ஒரேயொரு மாம்பழத்தை திருடிய திருடன் – நகைப்புக்குள்ளாகும் காணொளி

30 நிமிடங்கள் தேடி ஒரேயொரு மாம்பழத்தை திருடிய திருடன் – நகைப்புக்குள்ளாகும் காணொளி

0

கொழும்பு புறநகர் பகுதியான நாவலை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் ஒருவர் மாம்பழம் ஒன்றை மட்டும் திருடிவிட்டு சென்றுள்ளார்.

வீடு முழுவதும் 30 நிமிடங்கள் தேடிய பின்னரும், எதுவும் கிடைக்காததால் மாம்பழம் ஒன்றை மட்டும் அவர் திருடியுள்ளார்.

இது தொடர்பான சிசிரிவி காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

குழப்பமடைந்துள்ள மக்கள்

மேலும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version