திருகோணமலை மாவட்டத்தை குறிவைத்து சில திட்டங்களை சிங்கள அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக கன்னியா சிவன் ஆலய நிர்வாக செயலாளர் துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சைவத் தமிழரின் அடையாளமாகத் திகழும் கன்னியாவிலே அவர்கள் வழிபடுவதற்கு கூட ஒரு இடம் இல்லாமல் மாற்று இனத்தவர்கள் ஆக்கிரமித்தள்ளதாகவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழர்களாாகிய எமது இடையாளத்தை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
