விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் இன்று தங்கலான் படம் ரிலீஸ் ஆகி இருகிறது. கோலார் தங்க சுரங்கம் அருகில் வசிக்கும் பழங்குடியினர் பற்றிய கதையை இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கி இருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்து வருகிறது.
முதலில் நடிக்க இருந்த ஹீரோயின்
தங்கலான் படத்தில் ஹீரோயினாக முதலில் ராஷ்மிகா மந்தனாவை தான் அணுகி இருக்கிறார் பா. ரஞ்சித். ஆனால் அதற்கு பிறகு அவர் நடிக்க முடியாமல் போனதால், மாளவிகா மோகனனை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
மாளவிகா வெளியேறியது ஏன் என கேட்டதற்கு, அவர் டேட் ஒதுக்குவதில் சிக்கல் இருந்தது அதனால் விலகிவிட்டார் என பா.ரஞ்சித் தெரிவித்து இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/this-heroine-rejected-thangalaan-malavika-replaced-1723741841
