Home சினிமா இந்த வாரம் பிக் பாஸ் eviction-னுக்கு நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் பிக் பாஸ் eviction-னுக்கு நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ

0

பிக் பாஸ் 

பிக் பாஸ் 8 தற்போது 77 நாட்கள் கடந்துள்ள நிலையில் 12 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். கடந்த வாரம் நாமினேட் ஆகியிருந்த போட்டியாளர்களில் இருந்து ரஞ்சித் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள்.

2024ல் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

நாமினேட் ஆன நபர்கள்

ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், மறுபக்கம் இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் துவங்கியுள்ளது. அதன்படி, இந்த வாரம் யார்யாரெல்லாம் நாமினேட் ஆகியுள்ளார்கள் என்று பார்க்கலாம்.

ஆஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து யார் வெளியேறப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version