Home இலங்கை கல்வி சாதாரண தர பரீட்சையில் துணுக்காய் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்

சாதாரண தர பரீட்சையில் துணுக்காய் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்

0

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன.

இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்
பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

உயர்தரத்திற்கான தகுதி 

அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C
சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர். 

அதேவேளை, இந்த பாடசாலையில், கணித பாடத்தில் 16 மாணவர்கள் A தர சித்திகளை பெற்றுள்ள நிலையில், மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3
வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version