Home இலங்கை சமூகம் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில்!

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில்!

0

அம்பாறை – கல்லோயா பாலத்திற்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் பாடசாலை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

மேலும், இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைக்கு திரும்பியுள்ள சிஸ்கே வீரர்கள்: வெளியான காரணம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ள மைத்திரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version