Home இலங்கை பொருளாதாரம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியில் பதிவான மாற்றம்

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியில் பதிவான மாற்றம்

0

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ. 336 என்ற அளவைத் தாண்டியுள்ளது.

மத்திய வங்கி இன்று (02.06.2026) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 326.75 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 336.60 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த இரு நாட்களின் நிலவரம் 

நேற்று (01) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 325.97 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 335.70 ஆகவும் பதிவானது.

கடந்த 29ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

Source: https://tamilwin.com/article/today-dollar-rate-in-sri-lanka-1780381328

NO COMMENTS

Exit mobile version