Home சினிமா அச்சு அசல் நடிகர் பிரபாஸ் போலவே இருக்கும் நபர்.. வைரலாகும் போட்டோ

அச்சு அசல் நடிகர் பிரபாஸ் போலவே இருக்கும் நபர்.. வைரலாகும் போட்டோ

0

பிரபாஸ்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பல வெற்றி படங்களில் நடித்த இவர், பாகுபலி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து பிரபலமானார்.

பாகுபலி படத்தை தொடர்ந்து கல்கி 2898 ஏடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

அடுத்து அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ்.

நான் பிசினஸ் வுமன் அதனால் மேடம்.. கலா மாஸ்டரிடம் நடிகை ரம்பா சொன்ன அந்த விஷயம்

வைரல் போட்டோ

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் அவர்களை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுவும் அந்த நபர் பிரபாஸ் உடன் இணைந்து எடுத்த போட்டோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த போட்டோவை கண்டு ரசிகர்கள் அனைவரும் இவர் பார்க்க அப்படியே பிரபாஸ் போன்று இருப்பதாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version