Home இலங்கை பொருளாதாரம் தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்

0

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்று (16) மீண்டும் அதிகரித்துள்ளது.

அவுன்ஸ் தங்கத்தின் விலை

இந்தநிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 964,136 ரூபாவாக காணப்படுகின்றது.

அதன்படி, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 34,010 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 272,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 31,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 249,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 29,760 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 238,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/today-gold-price-in-sri-lanka-1747382713

NO COMMENTS

Exit mobile version