Home இலங்கை பொருளாதாரம் தங்க விலையில் தீடீர் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

தங்க விலையில் தீடீர் மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

0

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைவடைந்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய (04.03.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 853,884 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 30,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 241,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 27,610 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 220,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 26,360 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 210,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Source: https://ibctamil.com/article/today-gold-price-rate-in-sri-lanka-and-gold-market-1741075800

NO COMMENTS

Exit mobile version