Home சினிமா ஜீ தமிழின் மனசெல்லாம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய நடிகர்.. ரசிகர்கள் வருத்தம்

ஜீ தமிழின் மனசெல்லாம் சீரியலில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய நடிகர்.. ரசிகர்கள் வருத்தம்

0

ஜீ தமிழ்

ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பபாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று.

சன், விஜய் டிவிகளுக்கு நிகராக ஜீ தமிழில் தங்களின் டிஆர்பியை உயர்த்திக் கொண்டு தான் வருகிறார்கள்.

விலகிய பிரபலம்

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரின் முக்கிய நாயகன் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட மனசெல்லாம் தொடரில் அருள் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெய் பாலா.

இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் நடிகர் ஜெய் பாலா தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ளார்.

அவரின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version