Home சினிமா ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த...

ஆரம்பத்தில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இன்று டாப் நாயகியாக வலம் வரும் இந்த பிரபலம் யார் தெரிகிறதா?

0

பிரபல நடிகை

சினிமாவில் தொடர்ந்து பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை வெளியாகிய வண்ணம் உள்ளது.

இப்போதும் ஒரு பிரபல நடிகையின் போட்டோ வெளியாகியுள்ளது. மாடலிங் துறையில் முதன்முறையாக களமிறங்கியவர் அந்த நேரத்தில் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டால் அதில் விருப்பம் இல்லை என கூறியிருப்பார்.

ஆனால் இப்போது அவர் தான் தென்னிந்தியாவின் டாப் நாயகியாக வலம் வருகிறார்.

யார் அவர்

தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.

சமீபத்தில் தமிழில் இவர் நடித்த படம் வெளியானது, ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சரியான வசூல் வேட்டை பெறவில்லை.
அவர் வேறுயாரும் இல்லை நடிகை த்ரிஷா தான். 

NO COMMENTS

Exit mobile version