Home சினிமா NP & Chaitra தான், எனக்கு கொஞ்சம் Tough competition கொடுப்பாங்க- Top Cook Dupe...

NP & Chaitra தான், எனக்கு கொஞ்சம் Tough competition கொடுப்பாங்க- Top Cook Dupe Cook Exclusive

0

சன் டிவி

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஒரு சூப்பர் ஹிட் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி குழுவினர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதில் பணிபுரிந்தவர்கள் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் என்ற ஷோவில் உள்ளனர். 

தற்போது இந்த சமையல் நிகழ்ச்சி டாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பங்குபெறும் சிலர் சினிஉலகத்திற்கு கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளனர். 

Source: https://cineulagam.com/article/top-cook-dupe-cook-contestants-exclusive-1727519470

NO COMMENTS

Exit mobile version