Home சினிமா சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகர் யார் என்று தெரிகிறதா?.. மாஸ் படம் கொடுத்தவர்...

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகர் யார் என்று தெரிகிறதா?.. மாஸ் படம் கொடுத்தவர் தான்

0

தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் டிரண்ட் ஆக ஆரம்பித்தால் அந்த விஷயங்கள் குறித்தே அடுத்தடுத்து டிரண்டாகும்.

அப்படி கடந்த சில வருடங்களாகவே பிரபலம் குறித்து ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அப்படி என்னது அது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான்.

இப்போதும் ஒரு பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

யார் அவர்

அவர் வேறுயாரும் இல்லை, கன்னட சினிமாவில் ஒரு ஹிட் படத்தை கொடுத்த நடிகர் யஷ் தான்.

அவரை இப்போது கன்னடத்தை தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடுகிறது.

அப்படி என்ன படம் என்றால் KGF தான், இந்த படத்தின் 2 பாகம் வெளியாகிவிட்டது, 3வது பாகத்திற்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

கேஜிஎப் படம் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய நடிகர்களில் டாப்பில் உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version