Home இலங்கை சமூகம் 2024இல் முக்கிய இடம்பிடித்த செய்திகள்

2024இல் முக்கிய இடம்பிடித்த செய்திகள்

0

2024ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் உலக வரலாற்றில் மட்டுமல்ல இலங்கையிலும் பல மாற்றங்களை பதிவு செய்துள்ளது.

இந்த மாற்றங்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக, நடைபெற்று முடிந்த தேர்தல்கள் இலங்கை மக்களிடையே பாரியளவு மாற்றத்தை உருவாக்கியது.

அந்தவகையில், ஒட்டுமொத்த ரீதியில் அதிகளவ தாக்கத்தையும் பார்வையாளர்களையும் பின்வரும் செய்திகள் ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி

சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம் : இசை நிகழ்ச்சியில் மாற்றம்

இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்

கொழும்பிலிருந்து சென்னை சென்ற யுவனுக்கு விமான நிலையத்தில் தடங்கல்

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

பெப்ரவரி

இலங்கையில் விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு

யாழில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை

கடும் பொருளாதார நெருக்கடி: இலட்சக்கணக்கான நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்பனை

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம் : நள்ளிரவு முதல் நடைமுறை

கொழும்பில் திட்டமிட்டபடி யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி

மார்ச்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மோசமான மறுபக்கங்கள்

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு – அமைச்சரின் தகவல்

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை: வெளியானது பெயர் விபரம்

இலங்கை ரூபாவுக்கு எதிராக டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பின்னணி : ஏற்படப்போகும் பாதிப்பு

ஏப்ரல்

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு நேர்ந்த கதி

பகீரதப்பிரயத்தனத்திற்குப் பின்னர் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் மூவரும் விடுதலை

இரண்டு இலட்சத்தை தொடும் தங்கத்தின் விலை: நகை வாங்கவுள்ளவர்களுக்கான முக்கிய தகவல்

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்

மே

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை

கனடாவில் தற்காலிக விசாவில் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ளார்

கனடாவில் தற்காலிக விசாவிலுள்ள தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு ஆபத்து

ஜூன்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை: கல்வி அமைச்சின் அறிவிப்பு

அதிகாரிகளை கைது செய்து வாகனங்களை கைப்பற்றுங்கள் : நீதிமன்றம் உத்தரவு

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலையில் பாரதிய ஜனதாக்கட்சி முன்னிலை

தென்மேற்கு பருவமழை தீவிரம்: மறு அறிவிப்பு வரும் வரை வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

ஜூலை

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருப்பவரா நீங்கள்…! விரைந்து முடிவெடுப்பது சிறந்தது

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா!

வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கடமையை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட குழப்ப நிலை! வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

ஓகஸ்ட்

வங்கிகளில் தங்க நகை அடகு வைத்திருப்பவரா நீங்கள்…! விரைந்து முடிவெடுப்பது சிறந்தது

பங்களாதேஷ் திரும்ப தயாராகும் ஷேக் ஹசீனா

பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

பிரித்தானியாவில் வீடு வீடாக ஆரம்பமான அதிரடிக் கைதுகள்

70 இலட்சம் வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேட்பாளர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

செப்டெம்பர்

விவசாய கடன்கள் தள்ளுபடி: அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது

நீடிக்கப்பட்டது ஊரடங்கு..

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

அநுர அதிரடி உத்தரவு – தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

யாழ்.மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்!

ஒக்டோபர்

பலாலியில் தரையிறங்க தயாராகும் Airbus A320! அநுரவின் முடிவால் பதற்றத்தில் இந்தியா

கனடாவின் பொருளாதார தடை எச்சரிக்கை: பதிலடி வழங்கியுள்ள இந்தியா

அறுகம் குடா பகுதியில் அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல் இராணுவத்தின் நடமாட்டம்

அநுரவின் மற்றுமொரு அதிரடி உத்தரவு – காலக்கெடு விதிப்பு

அநுரவின் முடிவினால் சர்வதேசம் அதிர்ச்சி

நவம்பர்

யாழில் தமிழரசுக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள்…! முழுமையான தேர்தல் முடிவு வெளியானது

மாவட்ட ரீதியாக விருப்பு வாக்குகளின் விபரங்கள்

பொதுத் தேர்தல் 2024! மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டியடித்த அநுர அலை

டிசம்பர்

அஸ்வெசும நலன்புரி திட்ட பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான கருத்து தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு

வடக்கு – கிழக்கில் புலம்பெயர் தமிழரின் முதலீட்டை தடுப்பதில் இரகசியமாக செயல்படும் முக்கிய நாடு

அரச ஊழியர்களுக்கு பிரதி அமைச்சரின் அறிவுறுத்தல்

NO COMMENTS

Exit mobile version