Home சினிமா டிஆர்பியில் கெத்து காட்டிய பிக்பாஸ் 8 பைனல் எபிசோட்… விஜய் டிவி சீரியல்களில் நிலவரம் இதோ

டிஆர்பியில் கெத்து காட்டிய பிக்பாஸ் 8 பைனல் எபிசோட்… விஜய் டிவி சீரியல்களில் நிலவரம் இதோ

0

சீரியல்கள்

வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்றால் எப்படி படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அதேபோல் வியாழக்கிழமை என்றால் சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் டிஆர்பி விவரம் வெளியாகிவிடுகிறது.

அப்படி கடந்த வார டிஆர்பியில் ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருக்கும் விஷயம் பிக்பாஸ் 8 பற்றி தான்.

எல்லா சீசனை தாண்டி இந்த சீசனிற்கு மக்களிடம் ஸ்பெஷல் வரவேற்பு இருந்தது என்றே கூறலாம்.

ஜீ தமிழில் முடிவுக்கு வரப்போகும் ஹிட் ஷோ.. Grand Finale, முழு விவரம்

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி, விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் எவ்வளவு டிஆர்பி பெற்றுள்ளது என்ற விவரத்தை காண்போம்.

பிக்பாஸ் 8 பைனல் நிகழ்ச்சிக்கு 6.88 டிஆர்பி கிடைத்துள்ளதாம். இந்த வரவேற்பு கடந்த சீசனை விட அதிகம் என கூறப்படுகிறது.

சரி விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல்களின் விவரத்தை காண்போம்.

  • சிறகடிக்க ஆசை- 9.9
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- 7.8
  • பாக்கியலட்சுமி- 7.7
  • ஆஹா கல்யாணம்- 6.1
  • சின்ன மருமகள்- 5.9 

NO COMMENTS

Exit mobile version