Home இலங்கை சமூகம் தொடருந்து சேவை ரத்து! வெளியான அறிவிப்பு

தொடருந்து சேவை ரத்து! வெளியான அறிவிப்பு

0

மழை காரணமாக புத்தளம் தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) பிற்பகல் 01:00 மணி முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு தொடருந்து சேவைகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சேவைகள் 

அதன்படி அந்த பாதையில் லுனுவில வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மறு அறிவித்தல் வரை இந்த தொடருந்து லுனுவில வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source: https://tamilwin.com/article/train-service-in-sri-lanka-1728736840

NO COMMENTS

Exit mobile version