Home இலங்கை குற்றம் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் – மருமகனுக்கு பயணத் தடை

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் – மருமகனுக்கு பயணத் தடை

0

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவு 

மத்துகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த பயணத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version