Home சினிமா நடிகை திரிஷா கும்பிடும் சாமி.. எப்போதும் உடன் வைத்திருக்கும் சிலை போட்டோவை பாருங்க

நடிகை திரிஷா கும்பிடும் சாமி.. எப்போதும் உடன் வைத்திருக்கும் சிலை போட்டோவை பாருங்க

0

நடிகை த்ரிஷா தமிழ்,தெலுங்கு என பல சினிமா துறைகளில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார்.

தற்போது 42 வயதாகும் அவர் விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு டாப் ஹீரோயினாகவே இருந்து வருகிறார்.

கும்பிடும் சாமி

நடிகை திரிஷா தற்போது அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தனக்கு மிகவும் நெருக்கமான, அடிக்கடி கும்பிடும் சாமியின் சிலை போட்டோவை த்ரிஷா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் தான் தினம்தோறும் கடைபிடிக்க தொடங்கி இருக்கும் விஷயங்கள் என கூறி சிலவற்றையும் அவர் கூறி இருக்கிறார். இதோ பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version