Home அமெரிக்கா இன்றிரவும் நாளையும் ஈரானை கடுமையாக தாக்குவோம்.. சற்றுமுன்னர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

இன்றிரவும் நாளையும் ஈரானை கடுமையாக தாக்குவோம்.. சற்றுமுன்னர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

0

இன்று இரவும் நாளையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திங்கட்கிழமை இரவும் செவ்வாய்க்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், போர்நிறுத்த ஒப்பந்தம், ​​ஈரானுக்கான ஒரு சோதனை என்றும், அதை அவர்கள் மதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/trump-us-going-strike-iran-tonight-tomorrow-1783974775

NO COMMENTS

Exit mobile version