Home இலங்கை பொருளாதாரம் வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்

வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்

0

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க
வலயங்களில் இரண்டு வலயங்கள் இன்று (13.09.2024) உத்தியோகபூர்வமாக
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க
வலயங்களே இன்று இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்,
முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் முதலீட்டு
பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கலந்துரையாடல்

இதன்போது, இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்
தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version