Home இலங்கை சமூகம் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாணத்துக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்

0

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனம், இன்று புதன்கிழமை (18.12.2024) ஆளுநர்
செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதனுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனம்

இதேவேளை, சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின்
செயலராக ப.ஜெயராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version