Home இலங்கை பொருளாதாரம் இரண்டு மரக்கறிகளின் வரியை அதிகரித்த நிதி அமைச்சு – செய்திகளின் தொகுப்பு

இரண்டு மரக்கறிகளின் வரியை அதிகரித்த நிதி அமைச்சு – செய்திகளின் தொகுப்பு

0

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி
அமைச்சு அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1 கிலோ பெரிய
வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை
எடுத்துள்ளது. 

அத்துடன், 1 கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10
ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version