யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் வடமராட்சி கிழக்கு மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சிரமதானப் பணி, இன்று (05.11.2025) பிற்பகல் 3:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிரமதானப் பணி
வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என
பலரும் கலந்துகொண்டு இடம்பெறவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டே குறித்த சிரமதானப்
பணி இடம்பெற்றுள்ளது.
